சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
125. நெஞ்சொடுகிளத்தல்
அன்பன் துறப்பவு நாளா யினிதேடித்
துன்பந் தலைக்கொண்டாள் சோமேசா - முன்பே
இருந்துள்ளி யென்ப ரிதனெஞ்சே பரிந்துள்ளல்
பைதனோய் செய்தார்க ணில்.
சோமேசர் முதுமொழி வெண்பா > நெஞ்சொடுகிளத்தல் > பாடல்: 125
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக