PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, May 23, 2026

சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa | #18

சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

18. வெஃகாமை

நின்னபிடே கப்பழத்தை நீள்மறையோர்க் கீந்தவிறை
துன்னுகுடி யோடழிந்தான் சோமேசா - பன்னில்
நடுவின்றி நன்பொருள் வெஃகிற்குடி பொன்றிக்
குற்றமு மாங்கே தரும்.

சோமேசர் முதுமொழி வெண்பா > வெஃகாமை > பாடல்: 18

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, May 23, 2026