சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
89. உட்பகை
மாற்றார் முடியும் வளமையுங்கொண் டேகநலந்
தோற்றான் வழுதிமகன் சோமேசா - ஆற்றலிலா
எட்பக வன்ன சிறுமைத்தே யாயினும்
உட்பகை யுள்ளதாங் கேடு.
சோமேசர் முதுமொழி வெண்பா > உட்பகை > பாடல்: 89
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக