சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

92. வரைவின் மகளிர்

வேண்டு முருப்பசியப் பார்த்தன் வெறுத்தனனே
தூண்டு மறைப்பரியாய் சோமேசா - யாண்டும்
பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.

சோமேசர் முதுமொழி வெண்பா > வரைவின் மகளிர் > பாடல்: 92

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, Jun 10, 2026