நீதி வெண்பா | Neethi Venpaa |
இல்வாழ்தலே நல்வழி
உற்றபெருஞ் சுற்றம் உறநன் மனைவியுடன்
பற்றிமிக வாழ்க பசுவின்பால் - பற்றி
நதிகடத்தல் அன்றியே நாயின்வால் பற்றி
நதிகடத்தல்உண்டோ நவில்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 11
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக