நீதி வெண்பா | Neethi Venpaa |
நிலைதவறாமை பெருமை
தலைமயிரும் கூருகிரும் வெண்பல்லும் தந்தம்
நிலையுடைய மானவரும் நிற்கும் - நிலைதவறாத்
தானத்தில் பூச்சியமே சாரும் நிலைதவறும்
தானத்தில் பூச்சியமோ தான்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 28
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக