நீதி வெண்பா | Neethi Venpaa |
நல்லோர் பண்பு
சீலமில்லான் ஏதேனும் செப்பிடினும் தானந்தக்
காலம் இடமறிந்து கட்டுரைத்தே - ஏலவே
செப்புமவ னும்தானே சிந்தைநோ காதகன்று
தப்புமவன் உத்தமனே தான்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 34
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக