நீதி வெண்பா | Neethi Venpaa |
மணமகன் இவனாவான்
பெண்ணுதவுங் காலைப் பிதாவிரும்பும் வித்தையே
எண்ணில் தனம்விரும்பும் ஈன்றதாய் - நண்ணிடையில்
கூரியநல் சுற்றமும் குலம்விரும்பும் காந்தனது
பேரழுகு தான்விரும்பும் கண்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 81
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக