நீதி வெண்பா | Neethi Venpaa |
நலமாகவாழ ஓர் பொழுதுண்க
ஓருபோது யோகியே ஓண்டளிர்க்கை மாதே
இதுபோது போகியே யென்ப - திரிபோது
ரோகியே நான்குபோது உண்பான் உடல்விட்டுப்
போகியே யென்று புகல்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 9
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக