முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
உய்யும் வழி
பல்யானை மன்னர் படுதிறை தந்துய்ம்மின்
மல்லல் நெடுமதில் வாங்குவிற் பூட்டுமின்
வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன்
வில்லெழுதி வாழ்வர் விசும்பு!
முத்தொள்ளாயிரம் > சேரன் > உய்யும் வழி > பாடல்: 17
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக