முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
அடைப்பும் திறப்பும்
தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே-ஆய்மலா
வண்டுலா அங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக்
கண்டுலாஅம் வீதிக் கதவு !
முத்தொள்ளாயிரம் > சேரன் > அடைப்பும் திறப்பும் > பாடல்: 2
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக