முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
வேலைப் பழித்தால்
வேரறுகை பம்பிச் சுரைபடர்ந்து வேளைபூத்து
ஊரறியலாகா கிடந்தனவே-போரின்
முகையவிழ்த்தார்க் கோதை முசிறியார் கோமான்
நகையிலைவேல் காய்த்தினார் நாடு!
முத்தொள்ளாயிரம் > சேரன் > வேலைப் பழித்தால் > பாடல்: 23
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக