முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
மானும் மங்கையும்
புகுவார்க் கிடங்கொடா போதுவார்க் கொல்கா
நகுவாரை நாணி மறையா- இகுகரையின்
ஏமான் பிணைபோல நின்றதே கூடலார்
கோமான்பின் சென்றவென் நெஞ்சு!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > மானும் மங்கையும் > பாடல்: 60
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக