முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
குவளையின் தவம்
கார்நறு நீலங் கடிக்கயத்து வைகலும்
நீர்நிலை நின்ற தவங்கொலோ கூர்நுனைவேலி
வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியாற்
கொண்டிருக்கப் பெற்ற குணம்!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > குவளையின் தவம் > பாடல்: 65
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக