அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
செகம்மருவும் ஐம்புலனில் சேராமல் ஞானச்
சுகம்மருவ மேன்மைபுனை தொண்டர் - அகம்மருவும்
தூயமலை வஞ்சகர்க்குத் தோன்றாம லேஒளிக்கும்
மாயமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 32
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக