அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

காலை உதைத்தமலை கையில்மான் சூலமலை
வேலை விடமருந்தும் வெற்றிமலை - மாலை
அணிசேரும் நீள்முடிமேல் அங்கரவம் ஈன்ற
மணிசேரும் அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 89

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Sep 27, 2026

அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa | #97

அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

வண்மைக் குணத்தவரை மாதவரை வந்தடைந்தோர்
தம்மைத் தளராமல் தாங்குமலை - உண்மை
பொருந்துமலை விண்ணவர்கள் போகாமல் ஆலம்
அருந்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 97

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Sep 27, 2026