திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
வரங்கள் தரும் செய்ய வயிரவர்க்குத் தங்கள்
கரங்களினால் அன்றுகறி யாக்க - இரங்காதே
கொல்வினையே செய்யும் கொடுவினையே ஆனவற்றை
வல்வினையே என்றதுநாம் மற்று
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 18
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக