திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
ஓட்டற்று நின்ற உணர்வு பதிமுட்டித்
தேட்டற்று நின்ற இடம் சிவமாம் - நாட்டற்று
நாடும் பொருளனைத்தும் நானா விதமாகத்
தேடுமிடம் அன்று சிவம்
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 29
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக