சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மூன்றுமூன்று மூன்றுமே மூவர்தேவர் தேடிடும்
மூன்றும்அஞ் செழுத்துமாய் முழங்கும் அவ்வெழுத்துளே
ஈன்றதாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும்
தோன்றும்மண்டலத்திலே சொல்லஎங்கும் இல்லையே!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 100
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக