சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 11
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக