சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஓதுகின்ற வேதம்எச்சில்., உள்ளமந்திரங்கள் எச்சில்;
போதகங்க ளானஎச்சில்., பூதலங்கள் ஏழும்எச்சில்;
மாதிருந்த விந்துஎச்சில்., மதியும் எச்சில் ஒளியும்எச்சில்;
ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே!
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 41
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக