சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மைஅடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே
ஐயிறந்து கொண்டுநீங்கள் அல்லல்அற்று இருப்பீர்கள்
மெய்அறிந்த சிந்தையால் விளங்குஞானம் எய்தினால்
உய்யறிந்து கொண்டுநீங்கள் ஊழிகாலம் வாழ்வீரே.
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 62
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக