சொலவடைகள் (Casual Sayings)

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
காரணம்: தேரின் அளவு, அச்சாணியை விடப் பல பல மடங்கு பெரியது. இருப்பினும் இச் சிறிய அச்சாணி இல்லை எனில் அப் பெருந் தேர் ஓடவே ஓடாது!