திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| உன்னும் உளதையம் இலது உணர்வாய் ஓவாது மன்னு பவம் தீர்க்கு மருந்து. check check | உன்னுமுள தைய மிலதுணர்வா யோவாது மன்னுபவந் தீர்க்கு மருந்து. |
| பொருள் : இடைவிடாது தொடர்ந்து பற்றி வருகின்ற பிறவியாகிய நோயைத் தீர்க்கும் மருந்து ஒன்று உள்ளது. அஃது உங்களிடமே உள்ளது. <உங்கள் அறிவினுள்ளே உள்ளது. அம் மருந்துதான் இறைவன். அவன் உளனா, இலனா என்று ஐயுற வேண்டுவதில்லை. அவனைப் புறத்தே தேடாமல், உமது அகத்தே நோக்கி உணர முற்படுங்கள். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows