திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| இருளில் இருள் ஆகி எல் இடத்தில் எல்லாம் பொருள்கள் இலதோ புவி. | இருளி லிருளாகி யெல்லிடத்தி லெல்லாம் பொருள்க ளிலதோ புவி. |
| பொருள் : இருள் உள்ளபோது இருளேயாகியும், ஒளி வந்தபோது ஒளியேயாகியும் இவ்வாறு சார்ந்ததன் வண்ணம் ஆகின்ற பொருள்கள் இவ்வுலகில் இல்லையோ? | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows