திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| அருவும் உருவும் அறிஞர்க்கு அறிவாம் உருவம் உடையான் உளன். | அருவு முருவு மறிஞர்க் கறிவா முருவ முடையா னுளன். |
| பொருள் : இறைவன் ஞானியர்க்கு அறிவே வடிவாய் விளங்குகின்றான். ஏனையோர்க்கு அருவம், உருவம், அரு வுருவம் என்னும் மூன்று திருமேனிகளை உடையவனாய் இருக்கின்றான். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows