திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு வான் நாடர் காணாத மன். | ஆனா வறிவா யகலா னடியவர்க்கு வானாடர் காணாத மன். |
| பொருள் : தேவர்களாலும் அறியப்படாத தலைவனாகிய சிவபெருமான் தன்னையே நினைந்துருகும் அடியவரின் அறிவில் நீங்காத பேரறிவாய் நிறைந்து, அவரை விட்டு அகலாது இருப்பான். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows