திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam

வார்ந்த ருட்கண் நீர்சொரிய நம்பிகேட்ப
 வண்டமிழ்கள் இருந்த இடம்மன்றுளாடும்
கூர்ந்த இருட்கண்டர் புறக்கடையின் பாங்கர்க்
 கோலமலர்க் கைகள்அடையாளமாகச்
சார்ந்தன என்றருள்செய்து தொண்டர்பேறுஞ்
 சாற்றுதலால் சகதலத்தோர் அருளைச்சார
ஆர்ந்த தமிழ் இருந்த இடம் அன்பர் செய்தி
 அத்தனையும் நம்பி மனத் தருளிற் கொண்டார்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 12

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, May 23, 2026