நீதி வெண்பா | Neethi Venpaa |
புல்லோரை திருத்துவது எளிதல்ல
அவ்விய நெஞ்சத்து அறிவில்லாத் துர்ச்சனரைச்
செவ்வியர் ஆக்கும் செயலுண்டோ - திவ்வியநல்
கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியது
கந்தம் கெடுமோ கரை.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 21
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக