நீதி வெண்பா | Neethi Venpaa |
இரப்பது அற்பமே
நொய்துஆம் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின்
நொய்தாம் இரப்போன் நுவலுங்கால் - நொய்யசிறு
பஞ்சுதனில் நொய்யானைப் பற்றுதோ காற்றணுக
அஞ்சுமவன் கேட்பது அறிந்து.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 8
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக