முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
யானை நாவாய்
அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர்
எயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டாற்-பனிக்கடலுட்
பாய்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே யெங்கோமான்
காய்சினதேற் கோதை களிறு!
முத்தொள்ளாயிரம் > சேரன் > யானை நாவாய் > பாடல்: 20
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக