முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
முடிந்ததும் முடியாததும்
கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணில்
அடைத்தாள் தனிக்கதவம் அன்னை-அடைக்குமேல்
ஆயிழையாய்! என்னை அவன்மேல் எடுத்துரைப்பார்
வாயும் அடைக்குமோ தான்!
முத்தொள்ளாயிரம் > சேரன் > முடிந்ததும் முடியாததும் > பாடல்: 4
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக