முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
வாடைக் காற்றே
பேயோ பெருந்தண் பனிவாடாய்! பெண்பிறந்தா
ரேயோ உனக்கிங்க் கிறைக்குடிகள் -நீயோ
களிபடுமால் யானைக் கடுமான்தேர்க் கிள்ளி
அளியிடை அற்றம் பார்ப் பாய்!
முத்தொள்ளாயிரம் > சோழன் > வாடைக் காற்றே > பாடல்: 40
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக