முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
தோழிவிடு தூது
என்னை உரையல் என் பேருரையல் ஊருரையல்
அன்னையும் இன்னள் எனவுரையல் பின்னையுந்
தண்படா யானைத் தமிழ்நர் பெருமாற்கென்
கண்படாவாறே யுரை!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > தோழிவிடு தூது > பாடல்: 70
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக