முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
பெண்ணும் பிடியும்
துடியடித் தோற்செவித் தூங்குகைந் நால்வாய்ப்
பிடியேயான் நின்னை யிரப்பல் - கடிகமழ்தார்ச்
சேலேக வண்ணனொடு சேரி புகதலுமெஞ்
சாலேகம் சார நட!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > பெண்ணும் பிடியும் > பாடல்: 72
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக