முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram

வழுதியும் பூவையும்

ஆடுகோ! சூடுகோ! ஐதாக் கலந்துகொண்டு
ஏடுகோ டாக எழுதுகோ -நீடு
புனவட்டப் பூந்தெரியல் பொற்றேர் வழுதி
கனவட்டங் கால்குடைந்த நீறு!

முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > வழுதியும் பூவையும் > பாடல்: 75

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, May 24, 2026