முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram

வாடையும் வாட்டமும்

பிணிகிடந் தார்க்குப் பிறந்தநாட் போல
அணியிழை அஞ்ச வருமால் - மணியானை
மாறன் வழுதி மணவா மருண்மாலைச்
சீறியோர் வாடை சினந்து

முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > வாடையும் வாட்டமும் > பாடல்: 76

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, May 24, 2026