முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
நாணமும் நலிவும்
நாணாக்காற் பெண்மை நலன் அழியும் முன்னின்று
காணாக்காற் கைவளையுஞ் சோருமால் - காணேன் நான்
வண்டு எவ்வந் தீர்தார் வயமான் வழுதியைக்
கண்டுஎவ்வந் தீர்தார் ஆறு!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > நாணமும் நலிவும் > பாடல்: 78
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக