முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
நாணமும் நங்கையும்
மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக்
காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் - கண்டக்காற்
பூணாகந் தாவென்று புல்லப் பெறுவேனோ
நாணோ டுடன்பிறந்த நான்!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > நாணமும் நங்கையும் > பாடல்: 79
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக