சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வட்டமென்று உம்முளே மயக்கிவிட்ட திவ்வெளி
அட்டவக் கரத்துளே அடக்கமும் ஒடுக்கமும்
எட்டும்எட்டும் எட்டுமாய் இயங்கு சக்கரத்துளே
எட்டலாம் உதித்தது எம்பிரானைநாம் அறிந்தபின்.
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 102
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக