சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பேசுவானும் ஈசனே, பிரமஞானம் உம்முளே;
ஆசையான ஐவரும் அலைந்தருள் செய்கிறார்;
ஆசையானா ஐவரே அடக்கிஓர் எழுத்திலே
பேசிடாது இருப்பிரேல் நாதன்வந்து பேசுமே.
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 103
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக