சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பரம்உனக்கு எனக்குவேறு பயம்இலை பராபரா!
கரம்எடுத்து நிற்றலும் குவித்திடக் கடவதும்
சிரம்உருகி அமுதளித்த சீருலாவு நாதனே;
உரம்எனக்கு நீ அளித்த ஓம்நமசி வாயவே!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 105
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக