சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும்
நமசிவாய அஞ்சில்அஞ்சும் புராணமான மாயையும்
நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே!
நமசிவாய உண்மையை நன்குஉரைசெய் நாதனே!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 104
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக