சிவவாக்கியம் | SivaVaakkiyam

அவ்வெனும் எழுத்தினால் அகண்டம்ஏழு ஆக்கினாய்;
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை;
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்;
அவ்வும்உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!

சிவவாக்கியம்  > விறகு - கர்வம் > பாடல்: 91

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக

Sat, May 23, 2026

சிவவாக்கியம் | SivaVaakkiyam | #91