சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடீர்!
மந்திரங்கள் ஆவதும் மறத்தில்ஊறல் அன்றுகாண்;
மந்திரங்கள் ஆவது மதத்தெழுந்த வாயுவை;
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம்ஏதும் இல்லையே!
சிவவாக்கியம் > விறகு - கர்வம் > பாடல்: 92
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக