சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கடலிலே திரியும் ஆமை கரையிலேறி முட்டையிட்டுக்
கடலிலே திரிந்தபோது ரூபமான வாறுபோல்
மடலுளே இருக்கும்எங்கள் மணியரங்க சோதியை
உடலுளே நினைந்துநல்ல உண்மையானது உண்மையே!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 98
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக