இருபாஃ இருபது | Irubaa Irubathu |
தருமா தருமத் தலைநின்று ஆழ்வேனைக்
கருமா கடல்விடம் உண் கண்டப் -- பெருமான்
திருவெண்ணெய் நல்லூர்ச் சுவேத வனத்தான்
உரு என்ன வந்து எடுத்தான் உற்று
இருபாஃ இருபது > பாடல்: 19
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக