திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| கண்டவற்றை நாளும் கனவில் கலங்கி இடும் திண் திறலுக்கு என்னோ செயல். check check | கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கியிடுந் திண்டிறலுக் கென்னோ செயல். |
| பொருள் : நாள்தோறும் நனவில் தெளிவாகக் கண்டு பழகிய பொருள்களைக் கனவில் மாறுபடக் கண்டு மயங்குகிற, இந்த அற்பமான உயிருக்கு என்ன சுதந்திரமான செயல் இருக்கிறது? | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows