முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
மன்னர் மன்னன்
நின்றீமின் மன்னீர் நெருநல் திறைகொணர்ந்து
முந்தந்த மன்னர் முடிதாக்க-இன்றுந்
திருந்தடி புண்ணாகிச் செவ்வி இலனே
பெருந்தண் உறந்தையார் கோ!
முத்தொள்ளாயிரம் > சோழன் > மன்னர் மன்னன் > பாடல்: 47
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக