முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
களிறு புறப்பட்டால்
பற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர
நாற்றிசையும் ஓடி நரிகதிப்ப-ஆற்ற
அலங்கலம் பேய்மகளிர் ஆட வருமே
இலங்கிலைவேற் கிள்ளி களிறு!
முத்தொள்ளாயிரம் > சோழன் > களிறு புறப்பட்டால் > பாடல்: 50
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக